FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? கன்னியாகுமரி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு

மாநகர பொது சுகாதார ஆய்வகத்திற்கு கீழ்வரும் தற்காலிக பதவிகளுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...

24 செப்டம்பர் 2026, 2:37 pm IST
கன்னியாகுமரி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு
பகிர்:

கன்னியாகுமரி மாவட்ட சுகாதார சங்கத்தின் கீழ் செயல்படும் வடசேரி நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திற்குள் இயங்கும் மாநகர பொது சுகாதார ஆய்வகத்திற்கு கீழ்வரும் தற்காலிக பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: நுண்ணுயிரியாளர்(Microbiologist)

காலியிடம்: 1

Advertisement

Advertisement

சம்பளம் : மாதம் ரூ.44,000

தகுதி: Medical MicroBiology பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஆய்வக நுட்புநர் நிலை-III(Lab Tecnician (Grade - III)

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.17,000

தகுதி: DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஆய்வக உதவியாளர்(Lab ssistant)

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.11,000

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் தங்கள் முழுவிபரம் அடங்கிய பயோ-டேட்டா மற்றும் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 24.9.2026 கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், கிருஷ்ணன்கோவில், நாகர்கோவில்.

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Applications are invited for Various Posts on contract basis in

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments