FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மும்பை துறைமுக ஆணையத்தில் எக்ஸிகியூட்டிவ் பொறியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

மும்பை துறைமுக ஆணையத்தில் காலியாகவுள்ள எக்ஸிகியூட்டிவ் பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...

42 வினாடிகள் முன்பு
மும்பை துறைமுக ஆணையத்தில் எக்ஸிகியூட்டிவ் பொறியாளர் பணி - கோப்புப்படம்
பகிர்:

மும்பை துறைமுக ஆணையத்தில் காலியாகவுள்ள எக்ஸிகியூட்டிவ் பொறியாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: DR-20

பணி: Assistant Executive Engineer (Civil)

Advertisement

Advertisement

காலியிடங்கள்: 5

சம்பளம்: ரூ.50,000-1,60,000

வயதுவரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Executive Engineer (Civil)

காலியிடங்கள்: 13

சம்பளம்: ரூ.50,000-1,60,000

வயதுவரம்பு: 18 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளைநிலைப் பட்டம் பெற்று 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Dy.Materials Manager

காலியிடம்: 1

சம்பளம்: ரூ.50,000- 1,60,000

வயதுவரம்பு: 18 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் இளைநிலைப் பட்டம் பெற்று 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Executive Engineer (Telecom/Electron-ics)

காலியிடம்: 1

சம்பளம்: ரூ.50,000-1,60,000

வயதுவரம்பு: 18 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Accounts Officer

காலியிடம்: 1

சம்பளம்: ரூ.50,000-1,60,000

வயதுவரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சிஏ முடித்திருக்க வேண்டும்.

பணி: Assistant Traffic Manager

காலியிடம் : 1

சம்பளம்: ரூ.50,000-1,60,000

வயதுவரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Estate Manager

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ.50,000- 1,60,000

வயதுவரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவது ஒருபாடப்பிரிவில் இளநிலைப் பட் டப்படிப்பு தேர்ச்சியுடன் கட்டடக்கலை, நகர மற்றும் ஊரகத் திட்டமிடல் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Security Officer (ASO)

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.50,000-1,60,000

வயதுவரம்பு: 18 முதல் 30 -க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுத மற்றும் பேசும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஒபிசி பிரிவினர்களுக்கு ரூ.750. இதர அனைத்து பிரிவினர்களுக்கு ரூ.250. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை: https://mumbaiport.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 28.10.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Mumbai Port Authority (MbPA), invites applications for recruitment of various Class I (24 posts) and Class II (01 post) by Direct recruitment.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments