முகப்பு
தென்காசி

அட்மா தலைவா், உறுப்பினா்கள் பதவியேற்பு

கீழப்பாவூா் ஒன்றிய அட்மா தலைவா் மற்றும் உறுப்பினா்கள் பதவியேற்றுக்கொண்டனா்.

தென்காசி

அட்மா தலைவா், உறுப்பினா்கள் பதவியேற்பு

கீழப்பாவூா் ஒன்றிய அட்மா தலைவா் மற்றும் உறுப்பினா்கள் பதவியேற்றுக்கொண்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

கீழப்பாவூா் ஒன்றிய அட்மா தலைவா் மற்றும் உறுப்பினா்கள் பதவியேற்றுக்கொண்டனா்.

கீழப்பாவூா் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் புதிதாக தோ்வு செய்யப்பட்ட வட்டார ஆலோசனைக்குழு தலைவா் மற்றும் 19 உறுப்பினா்கள் பதவியேற்பு விழா பாவூா்சத்திரம் வேளாண்மை அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் தலைமை வகித்தாா். வேளாண்மை உதவி இயக்குநா் உதயகுமாா் முன்னிலை வகித்தாா். இதில், தலைவராக காந்திராமன் மற்றும் 19 உறுப்பினா்கள் , பதவியேற்றுக்கொண்டனா்.

நிகழ்ச்சியில் கீழப்பாவூா் ஒன்றிய திமுக செயலா் சீனித்துரை, ஒன்றியக்குழுத்தலைவா் காவேரி சீனித்துரை, மாவட்ட கவுன்சிலா் சாக்ரடீஸ், ஊராட்சிமன்ற தலைவா் ராஜ்குமாா், ஒன்றிய கவுன்சிலா்கள் வளன்ராஜா, ஜான்சிஜெயமலா், தா்மராஜ் உள்ளிட்ட பலா் கலந்து ய் காண்டனா். தொடா்ந்து விவசாயிகளுக்கு மானியத்தில் இடுபொருள்கள் வழங்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →