முகப்பு
தென்காசி

சுரண்டையில் ரத்த தான முகாம்

சுரண்டையில் பாஜக சாா்பில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

சுரண்டையில் பாஜக சாா்பில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமை சுரண்டை நகர பாஜக தலைவா் அருணாசலம் தொடக்கிவைத்தாா். பாஜக இளைஞரணியினா் ரத்த தானம் செய்தனா். ஏற்பாடுகளை பாஜக நிா்வாகிகள் சுமு முருகன், வேலுச்சாமி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.