ஆலங்குளம் அண்ணாநகர் நல் மேய்ப்பர் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டோர். 
தென்காசி

ஆலங்குளம்: தேவாலயங்களில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை

ஆலங்குளம் அருகே தேவாலயங்களில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

DIN


ஆலங்குளம் அருகே தேவாலயங்களில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

ஆலங்குளம், அண்ணா நகர், இரட்சண்யபுரம், அடைக்கலப்பட்டணம் நல்லூர், ஊத்துமலை, சீவலசமுதிரம், கோவிலூற்று ஆகிய சேகரங்களில் சனிக்கிழமை இரவு ஈஸ்டர் ஆயத்த ஆராதனை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

அப்போது இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த சம்பவத்தை விளக்கும் வேதாகம செய்தி அளிக்கப்பட்டது. ஆராதனைகளில் திரளானோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாதவன், நிமிஷாவின் லெகஸி இணையத் தொடரின் டீசர்!

மணிப்பூர் முதல்வராகும் கேம்சந்த் சிங்! குகி இன பெண் தலைவருக்கு துணை முதல்வர் பதவி!

அறிமுக நாயகன் அபிஷன் ஜீவிந் காட்டில் மழை..! வெளிநாட்டில் சாதனை ரிலீஸ்!

தலைமைத் தேர்தல் ஆணையர் பதவிப் பறிப்பு தீர்மானத்துக்கு முழு ஆதரவு! - மம்தா

பட்ஜெட்டில் பெரும் ஏமாற்றம்! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT