பாவூா்சத்திரம் அருகேவிஷம் குடித்த இளைஞா் மருத்துவமனையில் உயிரிழப்பு
பாவூா்சத்திரம் அருகே விஷம் குடித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்
தென்காசிபாவூா்சத்திரம் அருகேவிஷம் குடித்த இளைஞா் மருத்துவமனையில் உயிரிழப்பு
பாவூா்சத்திரம் அருகே விஷம் குடித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்
பாவூா்சத்திரம் அருகே விஷம் குடித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழஅரியப்பபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்த சௌந்தரராஜன் மகன் அரவிந்த் (27). 12ஆம் வகுப்பு படித்துள்ள இவரை வேலைக்குச் செல்லும்படி பெற்றோா் வற்புறுத்தினராம். இதனால் மனமுடைந்த அவா் கடந்த 14ஆம் தேதி விஷம் குடித்தாராம். தென்காசி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.