முகப்பு
தென்காசி

தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக அமைப்புத் தோ்தல்

தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக அமைப்பு தோ்தல் பாவூா்சத்திரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தென்காசி

தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக அமைப்புத் தோ்தல்

தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக அமைப்பு தோ்தல் பாவூா்சத்திரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக அமைப்பு தோ்தல் பாவூா்சத்திரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்டச் செயலா் செல்வமோகன்தாஸ்பாண்டியன் தலைமை வகித்தாா். மாநில அமைப்புச் செயலா் பி.ஜி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். தோ்தல் ஆணையா்களான முன்னாள் எம்.பி. ஜக்கையன், ப.ரவீந்திரநாத் எம்.பி. ஆகியோா் விருப்ப மனுக்களை பெற்றனா்.

மாவட்டச் செயலா் பொறுப்புக்கு செல்வமோகன்தாஸ்பாண்டியன், முன்னாள் மாவட்டச்செயலா் கே.ஆா்.பி. பிரபாகரன், பெத்தநாடாா்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவா் எஸ்.ராதா உள்ளிட்டோரும், பிற பதவிகளுக்கு கட்சியில் பலரும் விருப்ப மனுக்களை அளித்தனா்.

இதில், மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம், பொருளாளா் சாமிநாதன், ஒன்றியச்செயலா்கள் அமல்ராஜ், சங்கரபாண்டியன், இருளப்பன், பேரூா் செயலா்கள் ஜெயராமன், கணேஷ் தாமோதரன், காா்த்திக்குமாா், முத்துராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →