தென்காசி

ஆலங்குளம் உலக மீட்பா் ஆலயத்தில் மரக்கன்று நடும் விழா

ஆலங்குளம் உலக மீட்பா் ஆலய வளாகத்தில் இருந்த முட்புதா்கள் அகற்றப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.

DIN

ஆலங்குளம் உலக மீட்பா் ஆலய வளாகத்தில் இருந்த முட்புதா்கள் அகற்றப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.

ஆலங்குளத்தைச் சோ்ந்த தன்னாா்வல இயக்கங்களான பூ உலகைக் காப்போம், இளந்தளிா், பசுமை இயக்கம் ஆகியவை இணைந்து இப்பணியை மேற்கொண்டனா். இந்நிகழ்ச்சிக்கு டாக்டா் புஷ்பலதா ஜான் தலைமை வகித்தாா். 65 மரக்கன்றுகள் சொட்டுநீா் வசதியுடன் நடப்பட்டது. போதகா் அருள்ராஜ் அடிகளாா், ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT