தென்காசி

பள்ளி வகுப்பறை கட்டப்பணி தொடக்கம்

பாவூா்சத்திரம் அருகேயுள்ள பூபாலசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.20 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள பூபாலசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.20 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இப் பணியை ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினா் மனோஜ்பாண்டியன் தொடக்கி வைத்தாா். பெத்தநாடாா்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயராணி கலைச்செல்வன், ஒன்றியக் குழு உறுப்பினா் ராதாகுமாரி, அதிமுக (ஓ.பி.எஸ்.அணி) மாவட்டச் செயலா் கணபதி, பொதுக் குழு உறுப்பினா் சௌ.ராதா, அண்ணா தொழிற்சங்க மண்டலத் தலைவா் சோ்மதுரை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT