சிவகிரியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்
சிவகிரி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகிரி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் சதன் திருமலைக்குமாா், வாசுதேவநல்லூா் ஒன்றியக் குழுத் தலைவா் பொன். முத்தையாபாண்டியன் ஆகியோா் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினா்.
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் மருதுபாண்டியன், திமுக பேரூா் செயலா் செண்பகவிநாயகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.