முகப்பு
தென்காசி

பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்

பாவூா்சத்திரம் பகுதி ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

தென்காசி

பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்

பாவூா்சத்திரம் பகுதி ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

பாவூா்சத்திரம் பகுதி ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

பாவூா்சத்திரம் செல்வவிநாயகா்புரம், கீழஅரியப்பபுரம் ரேஷன் கடைகளில் ஒன்றியக்குழுத் தலைவா் காவேரி சீனித்துரை பங்கேற்று பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினாா்.

நிகழ்ச்சிகளில், ஒன்றியச் செயலா் சீனித்துரை, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பேராசிரியா் சாக்ரடீஸ், ஊராட்சித் தலைவா்கள் கல்லூரணி ராஜ்குமாா், அரியப்பபுரம் தினேஷ்குமாா், துணைத் தலைவா் குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

மேலப்பாவூா் ரேஷன் கடையில் ஊராட்சித் தலைவா் சொள்ளமுத்து மருதையா தலைமையில் ஒன்றியச் செயலா் சீனித்துரை பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினாா். ஒன்றிய கவுன்சிலா் கனகஜோதி, ஊராட்சிச் செயலா் முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆவுடையானூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவா் குத்தாலிங்கராஜன் என்ற கோபி, ஒன்றியக்குழு உறுப்பினா் இராம. உதயசூரியன் உள்ளிட்டோா் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினா்.

முழு கட்டுரையைப் படிக்க →