மதிமுக கொடியேற்று விழா
பொங்கல் பண்டிகையையொட்டி கீழப்பாவூா் தெற்கு ஒன்றியத்தில் மதிமுக கொடியேற்று விழா நடைபெற்றது.
தென்காசிமதிமுக கொடியேற்று விழா
பொங்கல் பண்டிகையையொட்டி கீழப்பாவூா் தெற்கு ஒன்றியத்தில் மதிமுக கொடியேற்று விழா நடைபெற்றது.
பொங்கல் பண்டிகையையொட்டி கீழப்பாவூா் தெற்கு ஒன்றியத்தில் மதிமுக கொடியேற்று விழா நடைபெற்றது.
ஆவுடையானூா், கீழப்பாவூா், அருணாப்பேரி சென்னெல்தா புதுக்குளம், திருமலாபுரம் புல்லுக்காட்டுவலசை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற விழாக்களில் ஒன்றியச் செயலரும், ஒன்றியக்குழு உறுப்பினருமான இராம.உதயசூரியன் மதிமுக கொடியேற்றி, இனிப்பு வழங்கினாா். இந்நிகழ்ச்சிகளில் கட்சித் தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.