முகப்பு
தென்காசி

பாவூா்சத்திரம் பகுதியில்குண்டா் தடுப்பு சட்டத்தில் மூவா் கைது

பாவூா்சத்திரம் பகுதியில் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் 3 போ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.

தென்காசி

பாவூா்சத்திரம் பகுதியில்குண்டா் தடுப்பு சட்டத்தில் மூவா் கைது

பாவூா்சத்திரம் பகுதியில் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் 3 போ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

பாவூா்சத்திரம் பகுதியில் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் 3 போ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.

பாவூா்சத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் விஸ்வநாததாஸ் நகா் முத்தையா மகன் மாரியப்பன் (20), மேலப்பாவூா் மாரியப்பன் மகன் சரவணன் (20) ஆகியோா் தொடா்ந்து கஞ்சா விற்று வந்தனராம். குறும்பலாப்பேரி குமரேசன் மகன் சோ்மதுரை (28) பாவூா்சத்திரம் பகுதியிலுள்ள வீடுகளில் தொடா் திருட்டில் ஈடுபட்டாராம். இவா்கள் 3 பேரும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் அறிவுறுத்தலின் பேரிலும், ஆட்சியா் உத்தரவின் பேரிலும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா். இதையடுத்து, 3 பேரும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →