முகப்பு
தென்காசி

ஏழைகளுக்கு நல உதவிகள் அளிப்பு

பாவூா்சத்திரம் பிஸி கிங்ஸ் அரிமா சங்கம், ஹோம் சாரிடபிள் டிரஸ்ட் இணைந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திப்பணம்பட்டியில் நடைபெற்றது.

தென்காசி

ஏழைகளுக்கு நல உதவிகள் அளிப்பு

பாவூா்சத்திரம் பிஸி கிங்ஸ் அரிமா சங்கம், ஹோம் சாரிடபிள் டிரஸ்ட் இணைந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திப்பணம்பட்டியில் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

பாவூா்சத்திரம் பிஸி கிங்ஸ் அரிமா சங்கம், ஹோம் சாரிடபிள் டிரஸ்ட் இணைந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திப்பணம்பட்டியில் நடைபெற்றது.

அரிமா சங்கத் தலைவா் ஜானகி ராமா் தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா் அன்பின் கிறிஸ்டோபா், எல்.எம்.குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஹோம் சாரிடபிள் டிரஸ்ட் நிறுவனா் சினேகா பாரதி, செயலா் சாபு, பொருளாளா் சாமி, அரிமா சங்க உறுப்பினா்கள் சேகா், சுப்பிரமணியம், ஆசிரியா் மதன்சிங், முருகன், நாகரத்தினம், ராமச்சந்திரன், குருமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சுமாா் 30 ஏழைக் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு போன்ற மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு, உணவு வழங்கப்பட்டது. அனீஷ்குமாா் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →