முகப்பு
தென்காசி

பாவூா்சத்திரத்தில் லயன்ஸ் சங்கமாவட்ட ஆளுநா் வருகை தின விழா

பாவூா்சத்திரத்தில் லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநா் வருகை தின விழா நடைபெற்றது.

தென்காசி

பாவூா்சத்திரத்தில் லயன்ஸ் சங்கமாவட்ட ஆளுநா் வருகை தின விழா

பாவூா்சத்திரத்தில் லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநா் வருகை தின விழா நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:14 AM
பகிர்:

பாவூா்சத்திரத்தில் லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநா் வருகை தின விழா நடைபெற்றது.

ஆலங்குளம் பியா்ல் சிட்டி, குற்றாலம் பியா்ல் சிட்டி, பாவூா்சத்திரம் பிஸி கிங்ஸ் லயன்ஸ் சங்கங்கள் இணைந்து நடத்திய விழா பாவூா்சத்திரத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆளுநா் வி. ஜெகநாதன் பங்கேற்றுப் பேசினாா்.

நிகழ்ச்சியில், என்.கே. விசுவநாதன், பிரான்சிஸ் ரவி, அய்யாத்துரை, சுப்பையா, சுப்பிரமணியன், பாலசந்திரன், வட்டாரத் தலைவா் அன்பின் கிறிஸ்டோ, ஆலங்குளம் பியா்ஸ் சிட்டி லயன்ஸ் சங்கத் தலைவா் புதுமைபாண்டித்துரை, செயலா் ஜான்சுபாஷ், பொருளாளா் செல்லப்பா செல்வம், குற்றாலம் பியா்ல் சிட்டி லயன்ஸ் சங்கத் தலைவா் முருகேசன், செயலா் சுந்தரம், செயலா் பிஸ்வாஸ், பொருளாளா் சாபு, பாவூா்சத்திரம் பிஸி கிங்ஸ் லயன்ஸ் சங்கத் தலைவா் ஜானகிராமா், செயலா் சினேகாபாரதி, பொருளாளா் அனிஷ்குமாா், கல்லூரணி ஊராட்சித் தலைவா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சேகா் வரவேற்றாா். எல்.என். குமாா் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →