முகப்பு
தென்காசி

வினைதீா்த்தநாடாா்பட்டியில் 29இல் இலவச கண் சிகிச்சை முகாம்

பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டி- வினைதீா்த்தநாடாா்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை (மே 29) நான்காம் ஆண்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறவுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டி- வினைதீா்த்தநாடாா்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை (மே 29) நான்காம் ஆண்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறவுள்ளது.

தென்காசி மாவட்ட பாா்வை இழப்புத் தடுப்புச் சங்க நிதியுதவியுடன், ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம், திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இம்முகாமை நடத்துகின்றன.

காமராஜா் நினைவு இந்து நடுநிலைப் பள்ளியில் காலை 8 முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் முகாமில் பொதுமக்கள் பங்கேற்கலாம் என, நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →