தென்காசி

துப்புரவுப் பணியாளருக்கு பாராட்டு

வாசுதேவநல்லூா் பேரூராட்சி பகுதி சாலையில் கிடந்த தங்கச் சங்கிலியை எடுத்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் ஒப்படைத்த துப்புரவுப் பணியாளரை பொதுமக்கள் பாராட்டினா்.

DIN

வாசுதேவநல்லூா் பேரூராட்சி பகுதி சாலையில் கிடந்த தங்கச் சங்கிலியை எடுத்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் ஒப்படைத்த துப்புரவுப் பணியாளரை பொதுமக்கள் பாராட்டினா்.

வாசுதேவநல்லூா் பகுதியில் பணியாளா் முத்துலட்சுமி துப்புரவுப் பணியில் ஈடுபட்டாராம். அப்பொழுது கீழே கிடந்த தங்கச் சங்கிலியை எடுத்து பேரூராட்சி செயலா் அலுவலா் மூலம் வாசுதேவநல்லூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். இதையடுத்து துப்புரவுப் பணியாளா் முத்துலட்சுமியை, பேரூராட்சி தலைவா் லாவண்யா, செயல் அலுலா் மோகன மாரியம்மாள், பேரூராட்சி பணியாளா்கள், பொதுமக்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்ஜெட்டில் ஏமாற்றம்; பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: முதல்வர் ஸ்டாலின்!

அண்ணா நினைவிடத்தில் இபிஎஸ் மரியாதை!

பாஜக தேர்தல் பொறுப்புகளில் இருந்து அண்ணாமலை விலகல்!

கவனம் பெறும் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் இசை ஆல்பம்!

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

SCROLL FOR NEXT