முகப்பு
தென்காசி

சங்கரன்கோவில் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்தம்

சங்கரன்கோவில் நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:03 PM
சங்கரன்கோவில் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்தம்
பகிர்:

தென்காசி: சங்கரன்கோவில் நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி நிர்வாகம் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு 2 மாதமாக சம்பளம் வழங்காமல் உள்ளது.

இதனால், உடனடியாக சம்பளம் வழங்கக் கோரி பணிக்கு செல்லாமல் நகராட்சி சுகாதார அலுவலகத்துக்கு வெளியே அமர்ந்து இன்று காலை முதல் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.