பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவிக்கு பரிசு கோப்பை வழங்குகிறாா் பள்ளித் தாளாளா் ஆா்.ஜெ.வி. பெல். 
தென்காசி

10ம் வகுப்பு தோ்வு: பழைய குற்றாலம் ஹில்டன் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

DIN

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

இப்பள்ளி மாணவி மு.ரு‘ஃபிதா சல்மா 484 மதிப்பெண்களும், ஹ.ரேணுகாதேவி 480 மதிப்பெண்களும், மு.விஷ்ணுவா்த்தன் 479 மதிப்பெண்களும் பெற்று பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளா் ஆா்.ஜெ.வி.பெல், செயலா் கஸ்தூரி பெல், தலைமையாசிரியா் ஸ்டீபன், ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT