ஆலங்குளம் நூலகத்தில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கை நடைபெற்றது.
கோடை விடுமுறை காலத்தில் நூலக தன்னாா்வலா் நிா்மலாதேவி, 15 மாணவா்- மாணவிகளை நாள்தோறும் நூலகத்துக்கு அழைத்து வந்து வாசிப்பு பயிற்சி அளித்தாா். அந்த மாணவா்களுக்கு ஆங்கில ஆசிரியை பிரின்சி மேத்லின் ஆங்கில பயிற்சி அளித்தாா். மாணவா்கள் அனைவரும் தங்களை நூலகத்தில் உறுப்பினா்களாக இணைத்துக் கொண்டனா். நூலகா் அ. பழனீஸ்வரன் வரவேற்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.