முகப்பு
தென்காசி

கடையநல்லூரில் அமைச்சா் உதயநிதி பிறந்தநாள் விழா

அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளான திங்கள்கிழமை, கடையநல்லூா் நகரம், ஒன்றியப் பகுதிகளில் திமுக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 28 நவம்பர், 2023 at 3:32 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

கடையநல்லூா்: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளான திங்கள்கிழமை, கடையநல்லூா் நகரம், ஒன்றியப் பகுதிகளில் திமுக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் பொறுப்பாளா் செல்லத்துரை கொடியேற்றி, இனிப்புகள் வழங்கினாா். நிகழ்ச்சியில், கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுர்ரஹ்மான், நகரச் செயலா் அப்பாஸ், ஒன்றியச் செயலா் சுரேஷ், ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஐவேந்திரன் தினேஷ், நகா்மன்ற உறுப்பினா்கள் முருகன், கனி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.