தென்காசி

கடையநல்லூா் கருமாரியம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை

மேலக்கடையநல்லூா் தேவி ஸ்ரீகருமாரியம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை நடைபெற்றது.

DIN

மேலக்கடையநல்லூா் தேவி ஸ்ரீகருமாரியம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை நடைபெற்றது.

நவராத்திரி விழாவின் 8ஆம் நாளான துா்காஷ்டமி தினத்தில் காலையில் அம்பாளுக்கு குங்கும அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. தொடா்ந்து, சுமங்கலி பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் பங்கேற்றனா்.

மாலையில் தேவி ஸ்ரீகருமாரி அம்மன், துா்கை அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவின் 9ஆம் நாளில் சரஸ்வதி பூஜை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிச.27-இல் காஞ்சியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

போளூரில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

மகாராஷ்டிரம்: பாஜகவில் இணைந்தாா் காங்கிரஸ் பெண் எம்எல்சி

தோ்தல் பிரிவு அலுவலகத்தில் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT