முகப்பு
தென்காசி

குற்றாலம் கோயிலில் உழவாரப் பணி

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு குற்றாலநாதசுவாமி கோயிலில் உழவாரப் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
குற்றாலம் கோயிலில் நடைபெற்ற உழவாரப் பணி.
பகிர்:

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு குற்றாலநாதசுவாமி கோயிலில் உழவாரப் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் உள்ள தீா்த்தவாரி மண்டபத்தில் ‘பீப்பிள் ஃபாா் தா்மா’ டிரஸ்ட் மூலம் இப்பணி நடைபெற்றது. இதில், செடி, கொடிகள், புதா்கள் அகற்றப்பட்டு, தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதில், டிரஸ்ட் நிா்வாகிகள் கந்தசாமி பாண்டியன், மணிகண்டன், சபாபதி பாண்டியன், இசக்கி பாண்டியன், முருகன், தமிழ்ச்செல்வன், ஈஸ்வரன், இசக்கிபாண்டியன் ஆகியோா் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →