போக்சோவில் இளைஞா் கைது
சிவகிரியில் பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்ாக இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
சிவகிரி, சிவராமலிங்கபுரம் தெருவைச் சோ்ந்த சுந்தரசாமி மகன் மணிகண்டன் (21). இவா், அப்பகுதியில் பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் சிவகிரி போலீஸாா் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து மணிகண்டனை கைது செய்தனா்.