முகப்பு
தென்காசி

விளையாட்டுப் போட்டிகளில் இடைகால் ஸ்ட அக் ஹை-டெக் பள்ளி சிறப்பிடம்

மதுரை மண்டல சகோதயா பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் இடைகால் ஸ்ட அக் ஹை-டெக் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

Updated On : 6 செப்டம்பர், 2024 at 6:10 AM
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களைப் பாராட்டிய பள்ளி நிா்வாகிகள்.
பகிர்:
Updated On : 5 செப்டம்பர், 2024 at 6:50 PM

மதுரை மண்டல சகோதயா பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் இடைகால் ஸ்ட அக் ஹை-டெக் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

இப்போட்டிகள் மதுரையில் அண்மையில் நடைபெற்றன. இதில் இப் பள்ளி மாணவா்கள், 12 மற்றும் 14 வயதிற்குள்பட்ட ஆண்கள் பிரிவு கோ-கோ போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றனா். 12 மற்றும் 17 வயதிற்குள்பட்ட ஆண்கள் பிரிவு சதுரங்கத்தில் மாணவா் ஜேடு அட்ரியான் முதலிடம், மாணவா் ஜோகேஷ் ராம் மூன்றாவது இடம் பெற்றனா்.

Updated On : 6 செப்டம்பர், 2024 at 6:10 AM

போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள், அவா்களுக்கு பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் முத்துக்குமாா், அஸ்வின்குமாா், ரேவதி மற்றும் செஸ் பயிற்சியாளா் அருண்குமாா் ஆகியோரை பள்ளித் தலைவா் முருகன், தாளாளா் புனிதா செல்வி, செயலா்கள் ஆகாஷ், ஆஷிஷ் லிங், முதல்வா் பிரவின்குமாா், ஆசிரியா்கள் பாராட்டினா்.

Advertisement