- Tag results for thenkasi
![]() | ஆலங்குளம் அருகே வீட்டுக் கதவை உடைத்துக் கொள்ளைஆலங்குளம் அருகே நள்ளிரவில் வீட்டுக் கதவை கடப்பாறைக் கொண்டு உடைத்து ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருள்களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். |
![]() | ஆலங்குளம் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் திருட்டு: 50 கிராமங்களில் இணையதள சேவை முடக்கம்தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் கேபிள்கள் பேட்டரிக்கள் ஆகியவை நள்ளிரவில் மர்ம நபர்கள் திருடி சென்றனர். |
![]() | கடையத்தில் செல்லம்மா - பாரதி சிலை திறப்பு!தென்காசி மாவட்டம் கடையத்தில் செல்லம்மா - பாரதி சிலை திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது. |
![]() | தென்காசி சிவசைலம் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்தென்காசி மாவட்டம் சிவசைலம் ஸ்ரீ பரமகல்யாணி அம்மன் உடனாய ஸ்ரீ சிவசைலநாத சாமி கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
![]() | ஆலங்குளத்தில் தொடக்கப்பள்ளி தொடங்கக் கோரி மாணவர்கள் போராட்டம்மாணவ மாணவிகள் தங்கள் ஊரில் அரசு தொடக்கப்பள்ளி வேண்டும் எனக் கோரி ஆலங்குளம் வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். |
![]() | தென்காசி: காய்ச்சலால் 2 சிறுமிகள் உயிரிழப்பு; கிராம மக்கள் போராட்டம்தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே காசிநாதபுரம் கிராமத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 சிறுமிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். |
![]() | உலக புத்தக தினம்: ஆலங்குளத்தில் புத்தக கண்காட்சி தொடக்கம்உலக புத்தக தினத்தையொட்டி ஆலங்குளத்தில் புத்தக கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. |
![]() | குற்றாலம் குற்றாலநாதசுவாமி கோயில் சித்திரை விசுத்திருவிழா கொடியேற்றம்தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதசுவாமி கோயில் சித்திரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
![]() | 174. பொருநை போற்றுதும்! குற்றாலத்தின் மேன்மைகுற்றாலத்தின் மேன்மை எத்தகையது என்பதையும் குற்றாலக் குறவஞ்சி பாடுகிறது: |
![]() | தொடர்மழை எதிரொலி: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்குதென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை காலை முதல் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்