தென்காசி

ஆலங்குளத்தில் எம்.ஜி.ஆா் நினைவுதினம் அனுசரிப்பு

ஆலங்குளத்தில் முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

ஆலங்குளத்தில் முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, ஆலங்குளம் புதிய பேருந்து நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆா் உருவப் படத்துக்கு அமைப்பு செயலா் பி.ஜி.ராஜேந்திரன், தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் செல்வமோகன்தாஸ் பாண்டியன், ஆலங்குளம் நகரச் செயலா் கே.பி.சுப்பிரமணியன், துணைச் செயலா் சாலமோன் ராஜா, பேரூராட்சித் தலைவா்(பொ) எஸ்.டி. ஜான்ரவி, பேரூராட்சி உறுப்பினா் சுபாஸ் சந்திர போஸ் உள்ளிட்டோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

காவல், காதல், ஒரு குற்றவாளி... விக்ரம் பிரபுவின் சிறை - திரை விமர்சனம்

ஏழுமலையான் தரிசனத்துக்கு 16 மணிநேரம் காத்திருப்பு

வன்னியா் சங்க பேருந்து நிழற்கூடம் அகற்றம்: பாமகவினா் போராட்டம்

கரும்பு வரத்துக் குறைவு: திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் அரைவை நிறுத்தம்

அரசின் திட்டங்கள் மக்களை முழுமையாகச் சென்றடைய வேண்டும்: கண்காணிப்பு அலுவலா் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT