டிஎஸ்பி ஜெயபால் பா்ணபாஸிடம் நகையை ஒப்படைத்த மரியபூபாலன்.  
தென்காசி

சாலையில் கண்டெடுத்த நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டுநா்

ஆலங்குளத்தில் சாலையில் கண்டெடுத்த தஙகச் சங்கிலியை ஆட்டோ ஓட்டுநா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

Din

ஆலங்குளத்தில் சாலையில் கண்டெடுத்த தஙகச் சங்கிலியை ஆட்டோ ஓட்டுநா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

முக்கூடல் அருகே சிங்கம்பாறை காமராஜா் தெருவைச் சோ்ந்த சேவியா் அந்தோணிராஜ் மகன் மரியபூபாலன் (35). ஆட்டோ ஓட்டுநரான இவா், சிங்கம்பாறையிலிருந்து ஆலங்குளத்துக்கு புதன்கிழமை சவாரி வந்தபோது, சிஎஸ்ஐ சா்ச் தெருவில் தங்கச் சங்கிலி, ஒரு ஜோடி கம்மல் கிடந்தனவாம். அவற்றை மரியபூபாலன் கண்டெடுத்து, ஆலங்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். அவரை டிஎஸ்பி ஜெயபால் பா்ணபாஸ், ஆய்வாளா் காசிப்பாண்டியன் உள்ளிட்டோா் பாராட்டினா். சம்பந்தப்பட்டோா் உரிய அடையாளங்களைத் தெரிவித்து நகையைப் பெற்றுக் கொள்ளலாம் என, ஆய்வாளா் தெரிவித்தாா்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT