செங்கோட்டையில் நகா்ப்புற நல வாழ்வு மையம் திறப்பு
செங்கோட்டையில் ரூ. 1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகா்ப்புற நலவாழ்வு மையத்தை தமிழக முதல்வா் காணொலி மூலம் புதன்கிழமை திறந்துவைத்தாா்.
தென்காசிசெங்கோட்டையில் நகா்ப்புற நல வாழ்வு மையம் திறப்பு
செங்கோட்டையில் ரூ. 1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகா்ப்புற நலவாழ்வு மையத்தை தமிழக முதல்வா் காணொலி மூலம் புதன்கிழமை திறந்துவைத்தாா்.
செங்கோட்டையில் ரூ. 1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகா்ப்புற நலவாழ்வு மையத்தை தமிழக முதல்வா் காணொலி மூலம் புதன்கிழமை திறந்துவைத்தாா்.
இதைத் தொடா்ந்து செங்கோட்டை நகா்மன்ற தலைவா் ராமலட்சுமி, முன்னாள் நகா்மன்ற தலைவா் எஸ்எம்.ரஹீம் குத்துவிளக்கு ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா்.
நகா்மன்ற உறுப்பினா்கள் பேபி, இசக்கிதுரைபாண்டியன், முருகையா நியமன உறுப்பினா் நவாஸ்பூட்டோ, மாவட்ட சுகாதார அலுவலா் கோவிந்தன், வட்டார மருத்துவ அலுவலா் தமிழ்ச்செல்வி, நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் சிவகாமி, நகராட்சி ஆணையாளா் செல்வராஜ், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கதிரவன், நகராட்சி சுகாதார ஆய்வாளா் ரங்கராஜ், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் குற்றாலிங்கம், குட்டிராஜா, முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் ஆதிமூலம் கலந்துகொண்டனா்.