சுந்தரனார் பல்கலை.யில் கருத்தரங்கு
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் குறித்த கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.
திருநெல்வேலிசுந்தரனார் பல்கலை.யில் கருத்தரங்கு
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் குறித்த கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் குறித்த கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை சார்பில் உலகளாவிய சமுதாயத்தில் சுற்றுச்சூழலும், சுகாதாரம் மீதான தாக்கமும் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. பல்கலைக்கழக பதிவாளர் அ.ஜான் டி பிரிட்டோ தொடங்கிவைத்தார். எஸ்.வி.சுப்பிரமணியன், சி.என்.நடராஜன் ஆகியோர் கருத்துரையாற்றினர். சுற்றுப்புறச் சூழலைக் காக்க உதவும் சட்டங்கள், பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகள், வருங்கால சந்ததியினர் எதிர்கொள்ள போகும் சவால்கள் குறித்து கருத்தரங்கில் விளக்கப்பட்டது. ரா.மதிவாணன், எஸ்.அணிதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.