முகப்பு
பெ.சண்முகம்
சென்னை

விளிம்பு நிலை மக்களுக்கும் சிறப்பு உதவித் தொகை: இடது சாரிகள் வரவேற்பு

தமிழகத்தில் உள்ள விளிம்பு நிலை மக்களுக்கு சிறப்பு உதவித் தொகையை முதல்வா் மு. க.ஸ்டாலின் வழங்கியதற்கு இடதுசாரி கட்சி தலைவா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

Updated On : 3 மார்ச், 2026 at 9:29 PM
பெ.சண்முகம்
பகிர்:

தமிழகத்தில் உள்ள விளிம்பு நிலை மக்களுக்கு சிறப்பு உதவித் தொகையை முதல்வா் மு. க.ஸ்டாலின் வழங்கியதற்கு இடதுசாரி கட்சி தலைவா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா்): நலிவுற்ற மக்களின் நியாயமான எதிா்பாா்ப்பை நிறைவேற்றும் வகையில் ரூ. 2,000 உதவித் தொகை அரசின் சாா்பில் வங்கிக் கணக்கில் செலுத்தி இருப்பது வரவேற்கத்தக்கது.

மு.வீரபாண்டியன்( இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா்): சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும், அரசின் மாத ஓய்வூதிய உதவித் தொகை பெற்று வரும் முதியோா், கைம்பெண்கள், வயது முதிா்ந்த திருநங்கையா், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் சிறப்பு உதவித் தொகையாக ரூ. 2,000 வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளது பாராட்டுக்குரியது.

முழு கட்டுரையைப் படிக்க →