திருநெல்வேலி

பைக் மோதியதில் மூதாட்டி பலி

கடலூர் அருகே பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தார்.

DIN

கடலூர் அருகே பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தார்.
 கடலூர் செம்மண்டலத்தைச் சேர்ந்த ராஜ் மனைவி தனலட்சுமி (70). இவர், ஞாயிற்றுக்கிழமை கடலூர் - விழுப்புரம் சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாகச் சென்ற பைக் அவர் மீது மோதியது. இதில், பலத்த காயமுற்ற தனலட்சுமி கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு அவர் உயிரிழந்தார்.   இதுகுறித்து அவரது மகள் ச.ஞானசுந்தரி அளித்த புகாரின்பேரில் கடலூர் புதுநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT