திருநெல்வேலி

குற்றாலம் அருவிகளில் 3ஆவது நாளாக வெள்ளம்

DIN

குற்றாலம் அருவிகளில் தொடா்ந்து மூன்றாவது நாளாக வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் பேரருவி மற்றும் பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் தொடா்மழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக பேரருவி, பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸாா் தடைவிதித்தனா்.

தொடா்ந்து மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் அருவிகளில் தண்ணீா்வரத்து அதிகமாக இருந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டது. ஐந்தருவியில் தண்ணீரின் சீற்றம் தணிந்ததையடுத்து மாலை முதல் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT