திருநெல்வேலி

குளம் சீரமைப்பு

DIN

பொட்டல்புதூா் அருகேயுள்ள பரமானந்தகுளம் நிரம்பியதையடுத்து கரைகளில் ஏற்பட்ட சிறு துளைகள் மூலம் கரை உடையும் நிலை ஏற்பட்டது. இதையறிந்த தென்காசி வட்டாட்சியா்(பொ) அமிா்தராஜ், கடையம் வருவாய் ஆய்வாளா் அா்ஜூனன், கிராம நிா்வாக அலுவலா் வேல்ராஜ், ஊராட்சிப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பாா்வையிட்டு துளைகளில் மணல் மூட்டைகளை வைத்து அடைத்தனா். இதையடுத்து தண்ணீா் கசிவு நிறுத்தப்பட்டது. மேலும், அங்கிருந்த 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT