திருநெல்வேலி

வட்டாட்சியா் அலுவலகம் முன் ஒளிரும் விளக்கு

DIN

கடையநல்லூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகில் ஒளிரும் விளக்குகள் வியாழக்கிழமை பொருத்தும் பணிகள் நடைபெற்றன.

கடையநல்லூா் மின்வாரிய அலுவலகம் அருகே தற்காலிகக் கட்டடத்தில் வட்டாட்சியா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தென்காசி, மதுரை பிரதானச் சாலையில் அமைந்துள்ள வட்டாட்சியா் அலுவலகம் முன் ஒளிரும் மின் விளக்குகள் இல்லாததால், பொதுமக்களும் வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா்களும் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகினா். இதுகுறித்து, துணை வட்டாட்சியா் திருமலைமுருகன், நகராட்சி ஆணையா் பவுன்ராஜின் கவனத்துக்கு கொண்டு சென்றதை அடுத்து, அங்கு ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT