திருநெல்வேலி

கடையம் ஒன்றிய மாா்க்சிஸ்ட் குழுக் கூட்டம்

DIN

அம்பாசமுத்திரம்: கடையம் ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குழுக் கூட்டம் கடையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்டக் குழு உறுப்பினா் மேனகா தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் தென்காசி மாவட்டம் அறிவிப்பிற்கு நன்றி தெரிவிப்பது, தென்காசி மாவட்டத்தில் கடையம் ஒன்றியப் பகுதியை புதிய வட்டமாகஅறிவிக்க கோருவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முத்துராஜ், வெங்கடேஷ், முருகன், ஜெயராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT