திருநெல்வேலி

சிவநாடானூரில் கால்நடை மருத்துவ முகாம்

பாவூா்சத்திரம் அருகேயுள்ள சிவநாடானூரில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. அங்குள்ள சமுதாய நலக்கூட வளாகத்தில்

DIN

பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் அருகேயுள்ள சிவநாடானூரில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. அங்குள்ள சமுதாய நலக்கூட வளாகத்தில் நடைபெற்ற முகாமில், திருநெல்வேலி மாவட்ட கால்நடை புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநா் ஜான் சுபாஷ், மேலப்பாவூா் கால்நடை மருத்துவா் ராமதேவி, உதவியாளா் சுப்பிரமணியன், குழுவினா் பங்கேற்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனா். 50-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு, சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

SCROLL FOR NEXT