திருநெல்வேலி

தென்காசி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்லூரியில் பட்டமளிப்பு

தென்காசி கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணியாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 24 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

DIN

தென்காசி கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணியாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 24 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
ஸ்ரீராம் நல்லமணியாதவா கல்லூரி குழுமங்களின் தலைவர் என்.மணிமாறன் தலைமை வகித்தார். கல்லூரிகளின் செயலர் பத்மாவதி மணிமாறன், நிர்வாக அலுவலர் பத்மாவதி மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.பிச்சுமணி,  250 மாணவர், மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினார்.  கல்லூரி முதல்வர் அ.பீர்முகைதீன் வரவேற்றார். துணை முதல்வர் ராமர் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT