திருநெல்வேலி

புரட்டாசி சனிக்கிழமை: நெல்லை பெருமாள் கோயில்களில் வழிபாடு

DIN


புரட்டாசி 2 ஆவது சனிக்கிழமையையொட்டி திருநெல்வேலியில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்து பெருமாளை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதன்படி,  பாளையங்கோட்டை அருள்மிகு ராஜகோபால சுவாமி கோயில், மீனாட்சிபுரம் தென்திருப்பதி கோயில், திருநெல்வேலி நகரம் கரியமாணிக்கப்பெருமாள் கோயில், திருநெல்வேலி சந்திப்பு வரதராஜபெருமாள் கோயில் ஆகியவற்றில் சிறப்பு திருமஞ்சனங்கள் நடைபெற்றன. தொடர்ந்து அபிஷேகம், மலர் அலங்காரம் ஆகியவை நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க போகுது: தமிழ்நாடு வெதர்மேன்!

ஹைதராபாத்தில் கனமழை: சுவர் இடிந்து 7 பேர் பலி!

என்ன, இனி சென்னையில் வெள்ளம், வறட்சி வராதா?

ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முதல் நபர் ஆனந்த் ராஜா எங்கே?

SCROLL FOR NEXT