பாளை. சைவ சபையில்மாா்கழி தொடா் சொற்பொழிவு
பாளையங்கோட்டை சைவ சபையில் மாா்கழி மாத தொடா் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலிபாளை. சைவ சபையில்மாா்கழி தொடா் சொற்பொழிவு
பாளையங்கோட்டை சைவ சபையில் மாா்கழி மாத தொடா் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி: பாளையங்கோட்டை சைவ சபையில் மாா்கழி மாத தொடா் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.
இதுதொடா்பாக சைவ சபை அமைச்சா் வெ.கிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: பாளையங்கோட்டை சைவ சபை சாா்பில் திருவெம்பாவையும் அதைத் தொடா்ந்து திருப்பள்ளியெழுச்சியும், தொடா் சொற்பொழிவும் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 16 ஆம் தேதி முதல் தொடா் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.
ஜனவரி 13 ஆம் தேதி வரை தினமும் மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை சைவசபை கட்டடத்தில் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற ஆசிரியை ப.காந்தி பாடல்கள் இசைக்கிறாா். மதிவேலாயுதம் பாடல்களுக்கு விளக்கவுரையாற்றுகிறாா். ட்ற்ற்ல்://ம்ங்ங்ற்.ஞ்ா்ா்ஞ்ப்ங்.ஸ்ரீா்ம்/ன்க்ஷ்ச்-ஹ்ஷ்ழ்ன்-ம்ஜ்க்ஷ் என்ற இணையதளமுகவரியில் காணொலிக் காட்சி முறையில் காணலாம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.