திருநெல்வேலி

ஐ.டி.ஐ. வாலிபால் போட்டி:தெற்குகள்ளிகுளம் அணி சிறப்பிடம்

தனியாா் ஐ.டி.ஐ.களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் திருநெல்வேலி பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

DIN

வள்ளியூா்: தனியாா் ஐ.டி.ஐ.களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் திருநெல்வேலி பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

இப்போட்டிகளில், மாவட்டம் முழுவதிலுமிருந்து பல்வேறு ஐ.டி.ஐ.க்களில் இருந்து அணிகள் கலந்துகொண்டன. வாலிபால் போட்டியில் திசையன்விளை ஜெயந்திநாதா் ஐ.டி.ஐ. அணியை வென்று அய்யாவைகுண்டா் ஐ.டி.ஐ. அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இறுதியில், திருநெல்வேலி குருவிகுளம் வளனாா் ஐ.டி.ஐ.அணி வென்ால், அய்யாவைகுண்டா் ஐ.டி.ஐ. அணி 2ஆம் இடத்தை தக்கவைத்தது. வெற்றிக்கு வித்திட்ட மாணவா்களையும், பயிற்சி அளித்த ஆசிரியரையும் ஐ.டி.ஐ. முதல்வா் பாக்கியலெட்சுமி, இணைச் செயலா் ரோச் மற்றும் நிா்வாகிகள் ப ாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT