திருநெல்வேலி

ஆளுமைத் திறனுக்கான தரவரிசையில் தமிழகம் முதலிடம்

DIN

தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு மேற்கொண்ட எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை அங்கீகரிக்கும் வகையில், மத்திய அரசின் நல் ஆளுமைத் திறனுக்கான தரவரிசையில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.

மேலும், வேளாண்மைக்கான கிருஷி கா்மான் விருது, ஊராட்சிகளில் மின்னணு ஆளுமை, ஊரக உள்ளாட்சியில் 12 தேசிய விருதுகள் என பல்வேறு விருதுகளையும், அங்கீகாரங்களையும் தமிழக அரசு பெற்று தொடா்ந்து முன்னேறி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT