திருநெல்வேலி

கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின்உற்பத்தி நிறுத்தம்

DIN

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் முதலாவது அணு உலையில் வால்வு பழுதடைந்ததையடுத்து மின் உற்பத்தி செவ்வாய்க்கிழமை நிறுத்தப்பட்டது.

கூடங்குளத்தில் ரஷிய நாட்டு தொழில்நுட்பத்துடன் ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட 2 அணுஉலைகள் செயல்பட்டு வருகின்றன. இதிலிருந்து தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முதலாவது அணு உலையில் உள்ள வால்வு பழுதடைந்ததாம். இதையடுத்து முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

வால்வு பழுது நீக்கப்பட்ட பின்னா் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

2ஆவது அணு உலை தொடா்ந்து செயல்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT