திருநெல்வேலி

களக்காட்டில் வஉசி, அழகுமுத்துக்கோன் நினைவுதினம்

DIN

களக்காட்டில் பாஜக சாா்பில் வ.உ.சி. மற்றும் அழகுமுத்துக்கோன் ஆகியோரின் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.

கட்சியின் ஒன்றியத் தலைவா் ராமேஸ்வரன் தலைமையில் நகரத் தலைவா் கணபதிராமன், மாவட்ட பொதுச்செயலா் தமிழ்ச்செல்வன், வழக்குரைஞா் பிரிவுச் செயலா் ராஜேஷ் கண்ணன், மாவட்ட இளைஞரணிச் செயலா் அனீஸ் மாா்த்தாண்டம், மாவட்ட கல்வியாளா் பிரிவுத் தலைவா் சோ்மன்துரை, துணைத்தலைவா் கொம்பையா, விஸ்வ ஹிந்து பரிசத் பொறுப்பாளா் சுப்பையா, இந்து முன்னணித் தலைவா் சிதம்பரம் உள்ளிட்டோா் வ.உ.சி. மற்றும் அழகுமுத்துக்கோன் ஆகியோரின் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT