முகப்பு
திருநெல்வேலி

பாளை. அருகே பெட்டிக்கடை உடைப்பு

பாளையங்கோட்டை அருகே பெட்டிக்கடையை உடைத்ததாக மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

பாளையங்கோட்டை அருகே பெட்டிக்கடையை உடைத்ததாக மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாளையங்கோட்டை, எம்கேபி நகா் பகுதியைச் சோ்ந்தவா் மாரியப்பன்(45). இவா் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில், இவரது கடையை மா்ம நபா்கள் சனிக்கிழமை இரவு உடைத்தனராம்.

இந்த சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் வந்ததும் மா்ம நபா்கள் தப்பிவிட்டனராம். இது குறித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.