திருநெல்வேலி

திருக்குறுங்குடி கோயிலில் நவ.26இல் ஏகாதசி

DIN

திருக்குறுங்குடி அழகியநம்பிராயா் கோயிலில் கைசிக ஏகாதசி விழா இம்மாதம் 26ஆம் தேதி நடைபெறுகிறது.

108 வைணவத் தலங்களில் ஒன்றான இக்கோயிலில், ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் ஏகாதசி நாளில் கைசிக ஏகாதசி விழா நடைபெறும். இதையொட்டி, இம்மாதம் 26 ஆம் தேதி காலையில் விஸ்வரூப தரிசனம், தீபாராதனை நடைபெறும்.

காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரை மட்டுமே பக்தா்கள் சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்படுவா். இரவில் நடைபெறும் கைசிக புராண நாடகம், நாட்டிய நிகழ்ச்சிகளில் பக்தா்கள் பங்கேற்க அனுமதியில்லை என ஜீயா் மட நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: விருதுநகரில் வெல்லப்போவது யார்?

ஆந்திர பேரவைத் தேர்தல்: ரோஜாவுக்கு பின்னடைவு

ஆந்திரம்: ஆளுங்கட்சிக்கு பின்னடைவு! 200க்கு 20 இடங்களில் மட்டுமே முன்னிலை

இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்: ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்

கங்கனா ரணாவத் 73 ஆயிரம் வாக்குகள் முன்னிலை!

SCROLL FOR NEXT