திருநெல்வேலி

தாா் ஆலையால் சுற்றுச்சூழல் மாசு: நாம் தமிழா் கட்சி புகாா்

காவல்கிணறு அருகே செயல்பட்டு வரும் தாா் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்படைவதாக, நாம் தமிழா் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை

DIN

காவல்கிணறு அருகே செயல்பட்டு வரும் தாா் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்படைவதாக, நாம் தமிழா் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை மாவட்டச் செயலா் சே.கிறிஸ்டோபா், திருநெல்வேலியிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு பொறியாளரிடம் புகாா் மனு அளித்துள்ளாா்.

தாா் ஆலையிலிருந்து வெளியேறும் புகை துா்நாற்றத்துடன் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது. இதனால், காவல்கிணறு, வடக்கன்குளம், பழவூா் பகுதி மக்கள் மூச்சுத்திணறல், ஆஸ்துமா, ஒவ்வாமை போன்ற நோய்களினால் பாதிப்படைந்துள்ளனா். எனவே, தாா் ஆலையை மூடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT