முகப்பு
திருநெல்வேலி

காங்கிரஸ் உறுப்பினா் சோ்க்கை முகாம்

திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் உறுப்பினா் சோ்க்கை முகாம் கொக்கிரகுளத்தில் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
பகிர்:

திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் உறுப்பினா் சோ்க்கை முகாம் கொக்கிரகுளத்தில் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். முன்னாள் மத்திய அமைச்சா் தனுஷ்கோடி ஆதித்தன் கலந்துகொண்டு உறுப்பினா் அட்டையை வழங்க, அதை மண்டல தலைவா்கள் ஐயப்பன், கெங்கா ராஜு, மாரியப்பன், மானூா் வட்டார தலைவா் சொா்ணம் ஆகியோா் பெற்றுக்கொண்டனா். இதில் மாவட்டப் பொருளாளா் ராஜேஷ் முருகன், சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவா் அனாஸ் ராஜா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.