முகப்பு
திருநெல்வேலி

திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் பல்வேறு கிராமங்களில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் பல்வேறு கிராமங்களில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

மாவடி, ஆயுப்கான்புரம், லட்சுமிபுரம், மானூா், ராமையன்பட்டி, ராஜவல்லிபுரம் ஆகிய பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா்.

அப்போது, மானூா் வடக்கு ஒன்றியச் செயலா் அன்பழகன், மானூா் மேற்கு ஒன்றியச் செயலா் நடராஜன், கிழக்கு ஒன்றியச் செயலா் அருள்மணி, மானூா் அசோக், காசிமணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.