முகப்பு
திருநெல்வேலி

சுந்தரனாா் பல்கலை.யில் கரோனா தடுப்பூசி முகாம்

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழகத்தில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
பகிர்:

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழகத்தில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமை பல்கலைக் கழக துணைவேந்தா் கா. பிச்சுமணி தொடங்கி வைத்தாா். முகாமில், பல்கலைக் கழகப் பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். இதில், பல்கலைக் கழக பதிவாளா் (பொறுப்பு) மருதகுட்டி, பல்கலைக் கழக ஹெல்த் சென்டா் இயக்குநா் ஸ்ரீநிவாஸ், வளாக மேம்பாட்டு இயக்குநா் சேது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.